இன்றைய புதிர்
சொற்கள் பல ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த சொற்சங்கிலிகள் இங்கு உள்ளன.
நீங்கள் அவற்றைப் பிரித்து தனித்தனி சொற்களாக்க வேண்டும்.
பிரிக்கும்போது இரண்டு சொற்களுக்கும் தொடர்பு இல்லாதவாறு பிரிக்கக்கூடாது.
மாதிரி தலைவன்முறை என்ற சொல்லில் தலைவன் / முறை என பிரிக்கக்கூடாது.
தலைவன் வன்முறை எனப் பிரிக்க வேண்டும்.
தங்கம்பளிங்குடும்பம்பரம்ம்பம்
மேலே உள்ள சொற்சங்கிலியிலிருந்நு ஆறு சொற்கள் வரிசையாக கண்டுபிடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment