Thursday, 22 February 2024

சொல் புதிர் | இன்றைய புதிர்

 இன்றைய புதிர்


சொற்கள் பல ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த சொற்சங்கிலிகள் இங்கு உள்ளன.

நீங்கள் அவற்றைப் பிரித்து தனித்தனி சொற்களாக்க வேண்டும்.


பிரிக்கும்போது இரண்டு சொற்களுக்கும் தொடர்பு இல்லாதவாறு பிரிக்கக்கூடாது.


மாதிரி தலைவன்முறை என்ற சொல்லில் தலைவன் /  முறை என பிரிக்கக்கூடாது.

தலைவன் வன்முறை எனப் பிரிக்க வேண்டும்.


தங்கம்பளிங்குடும்பம்பரம்ம்பம்


மேலே உள்ள சொற்சங்கிலியிலிருந்நு ஆறு சொற்கள் வரிசையாக கண்டுபிடிக்க வேண்டும்.


பாடல் புதிர்

 தன் கனவுகளை மெல்ல முனகும் நிலா

என் ஆயுளையே அள்ளிப் பருகும் நிலா

பகலுடன் இரவும் பதினெட்டு வருடம்

வளர்ந்தது இந்த நிலா 

இது உனக்கே சொந்த நிலா




இந்த  பாடல் இடம் பெற்ற படம் & பாடலின் முதல்வரி? சொல்லுங்கள்.





15+ Funny Trick Puzzles for Kids wih Answers

  1. What do Cats have that no other animal has? ANSWER= Kittens Check Answer   2.What Letter is in your hea...